காதல்

களவு போனதே என்னுள்ளம் களவாடி
அவன் என்னுள்ளத்தை திருடி
தன்னுள்ளத்தில் ஒளித்துக் கொண்டான்
களவு நான் பதிவு செய்யவில்லை ஏனெனில்
இந்த களவும் களவாடியும் என்னுள்ளத்தில் இப்போது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Aug-19, 3:17 pm)
Tanglish : kaadhal
பார்வை : 281

மேலே