ஹைக்கூ

நாள்நீண்ட உறவொன்றை நறுக்கிப்போட்டது
புள்ளி அளவான
ஒரு பொய்
- மீனாள்செல்வன்

எழுதியவர் : மீனாள்செல்வன் (12-Aug-19, 4:19 pm)
சேர்த்தது : மீனாள்செல்வன்
பார்வை : 290

மேலே