புதிய பாதை

பாதை இல்லாத போதும்
உன் பாதங்களை பதிய வை...!
புதிய பாதை ஆகட்டும்...

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (13-Aug-19, 12:04 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : puthiya paathai
பார்வை : 133

மேலே