நீ நீயாகவே இரு

மற்றவர்களைப்
பார்த்து பார்த்து
நீ அவர்களைப்
போல் வாழ்ந்தால்
உன்னைப் போல்
யார் வாழ்வது
ஆகவே நீ
நீயாகவே இரு...!

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (13-Aug-19, 12:06 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 151

மேலே