உன் உயிர்


கவிதை படைப்பதனால்

நான் பிரம்மன் இல்லை

அழகை வடிப்பதனால்

நான் சிற்பி இல்லை

உன்னை ரசிப்பதனால்

நல்ல ரசிகன் இல்லை

என்னவளே

நான் யார் என்று தெரிந்து கொள்ள

உன் மனதை கேட்டு பார்

உன் உயிர் என்று பதில் வரும்

எழுதியவர் : rudhran (31-Jul-10, 2:57 pm)
Tanglish : un uyir
பார்வை : 564

மேலே