விலாசம்

"விலாசம்..."

மண்ணில் புதையுண்டு
புதையுண்டு ஓர்நாள்

வெடித்து வெளிக்கிளம்பும்
விதைகள் விருட்சமாவதுபோல்...

அவளது,
(க)விதிகளும் ஓர்நாள்
விருட்சங்கலாகும்...

அப்போது,
அதன் விழுதுகளைப் பிடித்து
விலாசம்தேடும் இந்த உலகம்...

எழுதியவர் : Sureka (31-Jul-10, 4:45 pm)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 763

மேலே