எந்த அரசியல் பிடிக்கும்

எந்த அரசியல் உனக்குப் பிடிக்கும்?
@@@@@
எத்தனை அரசியல் இருக்குது?
@@@@@@
இரண்டு வகை அரசியல்.
@@@@@
விளக்கமாச் சொல்லுடா.
@@@@@
1. சாதாரண அரசியல
2. ஆன்மீக அரசியல்
@@@@@@
ஆன்மீக அரசியல் புதுசா இருக்குதே? ஆன்மீக அரசியலில் ஈடுபட தகுதி ஏதாவது உண்டா?
@@@#@
நிச்சயமாக. கோடீஸ்வரரா இருக்கணும். மிக உயர்ந்த புனிதத் தலத்திற்குப் போய் தியானம் செய்த அனுபவம் இருக்கவேண்டும். சாதாரண அரசியலில் வெற்றிடம் ஏற்பட்ட அதை நிரப்பர தகுதி இருக்கணும்.
@@@@
அடேங்கப்பா. எனக்கு எந்த அரசியலும் வேண்டாம். இதெல்லாம் நமக்கு சரிப்படாது. பேசாம நித்தியானந்தா சுவாமிகள் ஆசிரமத்தில சேர்ந்துட்டா கடைசி வரைக்கும் நிம்மதியாக வாழ்க்கையைக் கழிச்சிடலாம். எனக்கு நித்தியான்மீகம் போதும்டா கண்ணா. நீ போயிட்டு வாடா.

எழுதியவர் : மலர் (16-Aug-19, 11:54 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 109

மேலே