உணர்த்துவதே முட்கள்தான்

என் பாதையில்
இடரும் முட்களை
நான் புறக்கணிப்பது
இல்லை

ஏனெனில்
மலர்களின்
அருமையை
உணர்த்துவதே
முட்கள்தான்...!!

எழுதியவர் : srk2581 (16-Aug-19, 6:54 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 425

மேலே