எந்த உறவும் நிலைக்காது

நாம் இல்லாத
இடத்தில்,
நம்மைப்பற்றி
என்ன பேசி
இருப்பார்கள்
என்று தெரிந்து
விட்டால்,
இவ்வுலகில் எந்த
உறவும்
நிலைக்காது.!!

எழுதியவர் : srk2581 (16-Aug-19, 7:02 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 819

மேலே