அழும்போது மட்டுமே

சிரிக்கும் போது
வாழ்க்கையை
வாழ முடியும்...!!

ஆனால்
அழும்போது மட்டுமே
வாழ்க்கையைப்
புரிந்து கொள்ள
முடியும்...!!

எழுதியவர் : srk2581 (16-Aug-19, 7:03 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : azhumpothu mattumae
பார்வை : 658

மேலே