இதே நிலா - ஓய்வின் நகைச்சுவை 217

இதே நிலா
ஓய்வின் நகைச்சுவை : 217

கணவன்: (உற்சாகமாக பாடுகிறார்) அன்று வந்ததும் இதே நிலா... சே... சே... சே இன்று வந்ததும் அதே நிலா ... சே... சே... சே

மனைவி: ஏன்னா! அப்புறம் ஒரு அழகான வரி வருமே அதையும் சேர்த்து பாடிடுங்கோ!

கணவன்: என்ன வரிடி அது?

மனைவி: அதான் "காதல் ரோமியோ கண்ட நிலா”னு. இப்போ புரியறது மழை வெயில்னு ஒன்னும் பாக்காமே 5 மணி அடிச்சா டாண்ணு மனுஷன் பார்க்குக்கு நடக்க போகுறச்சே இப்படி நடக்கும்னு தெரியும். நாளையிலிருந்து நானும் நடக்க வர்றேன்


எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (20-Aug-19, 6:55 am)
பார்வை : 210

மேலே