வேண்டாமே விளையாட்டு

கண்ணா பார்த்து
பத்திரமாய்
இறங்கி விடு

இங்கே முள் குத்து
உள் குத்தானால்

உன் எதிர்காலம்
என்னாவது ?
வேண்டாமடா

வீண் விளையாட்டு



அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (21-Aug-19, 1:42 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 78

சிறந்த கவிதைகள்

மேலே