அவள் சிரிப்பு

அவள் சிரித்தாள் பவளம் பிளந்து
வெண் முத்து சிதறக் கண்டேன்
சிரிப்பில் மின்னலொளி கண்டேன்
அது காதல் ஒலி பேசி என்னுள்ளத்தில் புகுந்ததே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Aug-19, 5:31 pm)
Tanglish : aval sirippu
பார்வை : 272

மேலே