ஹைக்கூ
மூங்கில் காடு…..
அந்திசாய் தென்றல் -
விண்ணில் நிரம்பிய வேணுகானம்
மூங்கில் காடு…..
அந்திசாய் தென்றல் -
விண்ணில் நிரம்பிய வேணுகானம்