அவள்
நிலவைப் பார்த்தேன் கண் குளிர்ந்திட
நிலவானாள் நிலமங்கை அவள் எந்தன்
மனம் குளிர வே
நிலவைப் பார்த்தேன் கண் குளிர்ந்திட
நிலவானாள் நிலமங்கை அவள் எந்தன்
மனம் குளிர வே