இதழ்களுடன் யுத்தமா👄

யுத்தம் புரியும்
எனது மீசை முடிகளுடன்
போராடி சத்தமின்றி வெற்றி
கொள்கிறது அவள்
இதழ்களும்.......ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (24-Aug-19, 5:53 pm)
பார்வை : 248

மேலே