நீள்வட்டப் பாதை

நீள்வட்டப் பாதையில்
கோள்கள்
சுற்றி வருவதைப் போல
நானும்
உன்னையே
சுற்றி வருகிறேன்
நெருங்கவும் முடியாமல்
உன்னை
விட்டு
விலகவும் முடியாமல்


எழுதியவர் : கற்றது தமிழ் மாரி ( தமிழ்த (24-Aug-19, 6:11 pm)
பார்வை : 128

மேலே