எது வேண்டும்

விரல்கள்-
வீணை மீட்டினால்
வருவது இசை,
மலர்களை மாட்டினால்
மணக்கும் மாலை..

எது வேண்டும்-
பாமாலையா,
பூமாலையா...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Aug-19, 6:31 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 128

மேலே