அடியவன் இவனைக் கா
அடியவன் இவனைக் கா
***********************************
அடியாரை விட்டகலா அடியுடையோய்
துடிப்போரின் துடிப்புணரும் துடிப்புடையோய்
கொடியோர்தம் குடிகெடுக்கும் கொடுமுடியோய்
அடிக்கரற்றும் அடிஇவனைக் கா !