செந்தமிழாள்

உணர்வினை கனவாக்கி நினைவினை நெருப்பூட்டி
எரிகின்றத் தீக்குழம்பில்
செந்தமிழ்த்தாயே சுடர்கின்றாள்

எழுதியவர் : தமிழானந்தன் (27-Aug-19, 3:27 pm)
சேர்த்தது : Subramanian
பார்வை : 87

மேலே