பழமுதிர்ச் சோலைப் பழம்நீ - - - - - - கவின் சாரலன் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க

பழமுதிர்ச் சோலைப் பழம்நீ
***********************************************
( கவின் சாரலன் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க மேற்கண்ட (தலைப்பு )
அடியினை ஈற்றடியாக வைத்து இப்பதிவு )

" பழுதிலாத் தொழுபதி கயிலையின் நாயகன்
இழுபறியா இருந்த மாம்பழம் அதுதன்னை
முழுமுதற் கணபதிக்கு அளித்தே நின்றாலும்
பழம்திர்ச் சோலைப் பழம்நீ "

எழுதியவர் : சக்கரைவாசன் (27-Aug-19, 4:41 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 56

மேலே