ஹைக்கூ

வெட்டப் பட்டன மரம்.
சிதறிய படி கிடக்கிறது.
#குருவிக் கூடு/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (28-Aug-19, 7:57 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : haikkoo
பார்வை : 371

மேலே