தோட்டத்தில் சில மலர்கள்

தோட்டத்தில் சில மலர்கள்
உதிர்ந்து கிடந்தன
மிதிக்காமல் விலகிச் சென்றேன்
நன்றி நவின்றன !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Aug-19, 6:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 2960

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே