தாய்க்கு உணவாக

உதிரும் இலைகளை
பார்த்து

சண்டையிட்டு கோபத்தில்
பிரிந்து

வருகிறீர்களா என்று
கேட்க

இல்லை என்று
மறுத்து

எங்கள் தாய்க்கு
உணவாக

வந்தோமென்று சொன்னது..,

எழுதியவர் : நா.சேகர் (31-Aug-19, 7:29 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thaaiku unavaaga
பார்வை : 130

மேலே