கலக்கம்

காட்டுப்புறத்துச் சாலைக்கும்
கலக்கம் வந்தது,
விரிவாக்குகிறேன் சாலையை
என்று சொல்லி
மனிதன்
வெட்டிவிடுகிறானே மரங்களை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (31-Aug-19, 7:22 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 94

மேலே