காதல் கோலம்
என்னைப் பார்த்தாள் புன்னகைத் தந்தாள்
தலைகுனிந்து கால்கலாள் மண்ணில் கோலம்தீட்டினாள்
அது வெறும் கோலமல்ல அவள் மனதில்
நான் நிறைந்துவிட்டேன் என்பதைக் காட்டும்
காதல் கோலமது என்று கண்டுகொண்டேன்