அணைப்பில்

உன் அணைப்பில் கிடக்கும்

சில மணித்துளிகள் நான்
பெற்றவரம்

இத்தோடு வாழ்க்கைப் போதும்
என்ற

நினைப்பை தரும் அந்த
நொடிகள்

தடையின்றி என் நாட்களை
இழுத்து

செல்லும் விந்தை..,

எழுதியவர் : நா.சேகர் (2-Sep-19, 12:11 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : anaipil
பார்வை : 175

மேலே