பாரதியின் ஆசிரியன்

-------ஆசிரிய தினம் பாரதி பாடல் ------
நண்பனாய் மந்திரியாய் நல்லா சிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான் இடைச்ச்சாதி நானென்றான்
இங்கிவனை நான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன் !
--கண்ணனை ஆசிரியனாய் தெய்வமாய் சேவகனாய் பாரதி பார்க்கும் கண்ணன் ---என் சேவகன் என்ற நீண்ட பாடலில் சில வரிகள் ! .எங்கிருந்தோ வந்தான் என்ற படிக்காத மேதை படத்தில் இப்பாடலின் பலவரிகளைத் தொகுத்து சீர்காழி கோவிந்தராஜன் இனிமையாக பாடியிருப்பார் சிவாஜியின் க்ளாஸிக் படங்களில் ஒன்று படிக்காத மேதை . ரங்கனாக சிவாஜியின் பாத்திரம் ..
கடைசி வரிகளில் கண்ணன்னுக்கு பதில் ரங்கன் என்று அமைத்து எழுதிய
நெகிழ்ச்சியான பாடல்