லிமரைக்கூ

தள்ளாடும் குடிகாரன் கால்கள்/
வறுமையின் பிடியில் அவன் குடும்பம்/
பசியில் மனைவி மக்கள்/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (5-Sep-19, 8:22 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : limaraikkoo
பார்வை : 156

மேலே