கொஞ்சும் கருணை

உன்
கன்னங்கள்
எப்போதும்
எனக்கு
காட்சிப்
பொருளாகவே
இருக்கிறதே
கொஞ்ச(சு)ம்
கருணை
காட்டக் கூடாதா!

எழுதியவர் : கற்றது தமிழ் மாரி ( தமிழ்த (5-Sep-19, 7:25 pm)
சேர்த்தது : கற்றது தமிழ் மாரி
Tanglish : konchum karunai
பார்வை : 80

மேலே