தேவதை

பாதி இரவின் விழிப்பில்
வானவில் தேடும்
கனவின் நினைவால்
வாசல்வரை வந்தேன்
வானின்இரைத்த விண்மீன்கூட்டம்
மறைநிலா இரவின்
கடும்இருள் சூழல்
நிலவும் இல்லை வானவில் இல்லை
அவள்முகம் மட்டும் நினைவில்
நிலவின் மாற்றாய்..

எழுதியவர் : Rafiq (9-Sep-19, 9:49 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : thevathai
பார்வை : 193

மேலே