மடிவாசனை
இறந்தபிறகு சொர்க்கம் யாசித்து அலைகிறார்கள்
அற்பர்கள்
அவர்களுக்கு நிச்சயமாய்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
வாழும்போதே நான் சுகிக்கும்
உன் மெத்தென்ற மடிவாசனை...
இறந்தபிறகு சொர்க்கம் யாசித்து அலைகிறார்கள்
அற்பர்கள்
அவர்களுக்கு நிச்சயமாய்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
வாழும்போதே நான் சுகிக்கும்
உன் மெத்தென்ற மடிவாசனை...