உன் கண்கள்

உன் கண்களை படைத்த பின்பு
கடவுள்
தன்னை ஒருமுறை
பெருமையாய் தோள் தட்டிக் கொண்டான்

எழுதியவர் : தீப்சந்தினி (10-Sep-19, 3:25 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
Tanglish : un kangal
பார்வை : 408

புதிய படைப்புகள்

மேலே