காதல் கடிதங்கள்

அவளுக்கான
காதல் கடிதங்களின்
முன்னுரை தான்
இதுவரை எழுதிக் கொண்டிருக்கிறேன்

எழுதியவர் : தீப்சந்தினி (10-Sep-19, 3:25 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
Tanglish : kaadhal kadithangal
பார்வை : 78

மேலே