லில்லி மலரின்

லில்லி மலரின் வெள்ளைச் சிரிப்பு
துள்ளி ஓடுது உன் செவ்விதழில்
ஒரு சொக்கத்தின் பூங்கதவு
மெல்லத் திறக்குது என்மனதில் !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Sep-19, 6:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : lily malarin
பார்வை : 26

மேலே