கவிதை

ஆண் - உனக்காய் ஒரு கவிதை எழுத துவங்கினேன்.
வார்த்தையெல்லாம் காதல்
கவிதையெல்லாம் நீ...

பெண் - பேனாவின் மையாய் நீ
எழுத்தின் சூட்சமமாய் நான்....

எழுதியவர் : தீப்சந்தினி (11-Sep-19, 8:19 am)
சேர்த்தது : நிர்மலன்
Tanglish : kavithai
பார்வை : 68

மேலே