அணைத்துறங்குவதில்

அதிர புணர்வதில்
அழகிருக்கலாம் தான்
ஆனால் நாம்
அணைத்துறங்குவதில் தானடி
ஆயிரமாயிரம் அழகிருக்கின்றதடி ❤❤❤

எழுதியவர் : தீப்சந்தினி (11-Sep-19, 8:19 am)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 47

மேலே