எங்கே சென்றாள்

பெளர்ணமி நிலவு
குளிர் வீசும் இரவு
தொலைந்த அவள் முகம்
தொலைத்த என் தூக்கம்
உச்சி வெயில் வெப்பம்
எங்கணுமே எனை எரிக்க
நான் உடல் வேகிக் கிடக்கிறேன்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (11-Sep-19, 11:33 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 814

மேலே