கண்மணி

காதலுக்கு ஏனோ உன் நிறம்

காதலுக்கு ஏனோ உன் குரலின் ஒலி

காதலுக்கு ஏனோ உன் வாசம்

காதலுக்கு ஏனோ உன் முகம்

காதல் என்ற எல்லாவற்றிலும் உன்

சாயலே இருக்கின்றதடி கண்மணி
காதலும் நீயும் வேறில்லை,
ஆனால் நீ இன்றி காதல் எனக்கு சாத்தியமில்லை கண்மணி❤❤❤

எழுதியவர் : தீப்சந்தினி (11-Sep-19, 11:31 am)
சேர்த்தது : தீப்சந்தினி
Tanglish : kanmani
பார்வை : 125

மேலே