உள்ளக்கண்ணாடி முகம்
உருவத்தைக் காட்டிடும்
கண்ணாடி
உள்ளத்தைக் காட்டிடும்
முகம்
உருவத்தைக் காட்டிடும்
கண்ணாடி
உள்ளத்தைக் காட்டிடும்
முகம்