ஆசையே

வந்தது ஆசை
வானத்தைப் பிடிக்க,
கைகளில் அள்ளினேன்
குளத்து நீரை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-Sep-19, 7:12 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : aasaiye
பார்வை : 142

மேலே