பூக்களின் நகர்வலம்

அந்த அழகு மலர்கள் நகர்வலம் செல்கின்றன
என்னவள் கூந்தலில் ஏறி அமர்ந்து

எழுதியவர் : சக்திவேல் (13-Sep-19, 7:42 am)
சேர்த்தது : சக்திவேல் சிவன்
Tanglish : pookalin nagarvalam
பார்வை : 67

மேலே