என் முதல் கவிதை

பள்ளி நாளில்
கரும் பலகையில்
எழுதிய
அவள் பெயரிலிருந்து தொடங்கியது
என் முதல் கவிதை...

எழுதியவர் : தீப்சந்தினி (13-Sep-19, 2:03 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
Tanglish : en muthal kavithai
பார்வை : 74

மேலே