மாறும் மனங்கள்
நேசமென்பது விரும்பி சிறைபுகுதல்
மகிழ்ந்து சுமையிழுத்தல்
மீளா ஆழ்கடலென தெரிந்தே விழுதல்
மாறும் மனங்கள் என புரிந்தே நம்புதல்
நேசமென்பது விரும்பி சிறைபுகுதல்
மகிழ்ந்து சுமையிழுத்தல்
மீளா ஆழ்கடலென தெரிந்தே விழுதல்
மாறும் மனங்கள் என புரிந்தே நம்புதல்