பேதைக்கு மனமில்லே
இந்நேரம் விழித்திருப்பாய்
என்னை நினைத்திருப்பாய்
நம் நினைவுகளில் திளைத்திருப்பாய்
கண்ணீரில் மூழ்கிருப்பாய்
உன்னை நினைத்து
நீயே
இப்போது
சிரித்திருப்பாய்
ஆம்...
சிரித்திருப்பாய்
எனக்காய் அல்ல
அவளுக்காய்
இது அறியா முட்டாள்
நான் அல்ல
தெரிந்தும் தெளியா
பேதைக்கு மனமில்லே