குட்டி

நாய், பன்னி, கழுதை,
என்று சொன்னால்தான் கோபிக்கிறாள்
எல்லாவற்றிற்குப் பிறகு
குட்டி சேர்த்துச்சொன்னால்
பிரச்சினையே இல்லை

எழுதியவர் : தீப்சந்தினி (13-Sep-19, 3:31 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 33

மேலே