தாவரம்

காதலென்று எதை
சொல்வீர்,
அது
நிலத்திற்கு நிலம்
மாறுபடக்கூடிய ஒரு
தாவரம்..

எழுதியவர் : தீப்சந்தினி (13-Sep-19, 3:32 pm)
சேர்த்தது : நிர்மலன்
Tanglish : thaavaram
பார்வை : 50

மேலே