பேரன்பில்

வரமே தவம் செய்யும்
மாயமெல்லாம்
உன் பேரன்பில்
மட்டுமே சாத்தியம்...

எழுதியவர் : தீப்சந்தினி (13-Sep-19, 3:32 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 53

மேலே