என் ஆசை

ஒரு நாள்
நீ நானாக வேண்டும்
நான் நீயாக வேண்டும்
அன்று புரியும் இங்கிருந்து நான் படும் வேதனை...!!!

எழுதியவர் : G தமிழ்செல்வன் (15-Sep-19, 12:58 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : en aasai
பார்வை : 350

மேலே