வலையிலே

பின்னும் சிலந்தி,
பிடிபடாது வலையில்-
தன்வலையில் மனிதன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-Sep-19, 5:45 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 52

மேலே